𝑫𝒆𝒔𝒊𝒂𝒌𝒂𝒕𝒉𝒊𝒓 𝑵𝒆𝒘𝒔:
திண்டிவனம் காவேரிப்பாக்கம் பகுதியில் இயங்கி வந்த உதவி மின் பொறியாளர் அலுவலகம் தற்போது மரக்காணம் சாலையில் உள்ள துணை மின் நிலைய வளாகத்தில் மாற்றப்பட்டுள்ளது. காவேரிப்பாக்கம் அலுவலக தொலைபேசி எண்ணான 04 147 - 222158 ல் இருந்து 04147 - 250 158 ஆக மாற்றப்பட்டுள்ளது. எனவே மின் தடை புகார் மற்றும் மின்சாரம் கொடர்பான இதர தேவைகளுக்கு 04147_250158 எண்ணை தொடர்பு கொள்ளுமாறு திண்டிவனம் மின் நிலைய செயற்பொறியாளர் ஜி.சதாசிவம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment