நெல்லையில் பழைய பேட்டையில் பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இசக்கிமுத்து என்பவரை கொலை செய்துவிட்டு தப்பி ஓட்டம் பிடித்தனர். கொலை செய்யப்பட்ட இசக்கிமுத்து ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடையவர் என போலீஸ் தகவல் அளித்துள்ளது.
No comments:
Post a Comment