Tuesday, 17 December 2019

சென்னை அண்ணா அண்ணா பல்கலை கழகத்தை இரண்டாக பிரிக்க தமிழக அரசு முடிவு


சென்னை: சென்னை அண்ணா அண்ணா பல்கலை கழகத்தை இரண்டாக பிரிக்க தமிழக அரசு முடிவு செய்யதுள்ளது. தற்போதைய பல்கலை கழகம், மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்துடன் இயங்கும். புதிதாக மற்றொரு பல்கலை கழகத்தை தொடங்க தமிழக அரசு திட்டம் நிறைவேற்றியுள்ளது. சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய 5 அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்து அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர்கள் குழுவின் பரிந்துரை அடிப்படையில் தமிழக அரசு முடிவு செய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...