Sunday, 15 December 2019

குடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாக நான் கருதவில்லை.... பிரேமலதா பேட்டி


சென்னை: அதிமுக கூட்டணி இடங்கள் இறுதி செய்யப்பட்டு நாளை அறிவிப்பு வெளியாகும் என்று சென்னையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார். குடியுரிமை சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாக நான் கருதவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...