சென்னை பல்கலை. மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கப்படும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். போராடும் மாணவர்களுக்கு உணவுக்கு வழியில்லை. மாணவர்கள் போராட்டம் பற்றி அரசு கவலைப்படவில்லை. சட்டங்கள் மக்களுக்கு பயன்படாவிட்டால் அவை மாற்றப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment