Thursday, 19 December 2019

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தந்தத்திற்காக யானை கொலை செய்யப்பட்டது பற்றி வனக்காப்பாளரிடம் விசாரணை


𝑫𝒆𝒂𝒊𝒂𝒌𝒂𝒕𝒉𝒊𝒓 𝑵𝒆𝒘𝒔: 19.12.2019
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே தந்தத்திற்காக யானை கொலை செய்யப்பட்டது பற்றி வனக்காப்பாளரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன் ஆண்யானையை கொன்று புதைத்தது பற்றி பிலிக்கல் காப்பாளர் மாணிக்கத்திடம் விசாரணை நடத்தப்பட்டது.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...