Sunday, 22 December 2019

வங்கதேச அகதிகளுக்கு மத அடிப்படையில் இந்திய குடியுரிமை அளிப்பது பற்றி மன்மோகன் பேசியதில்லை: மோடி கருத்துக்கு காங்கிரஸ் மறுப்பு

டெல்லி: வங்கதேச அகதிகளுக்கு மத அடிப்படையில் இந்திய குடியுரிமை அளிப்பது பற்றி மன்மோகன் பேசியதில்லை என மோடி கருத்துக்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. வங்கதேசத்தில் இருந்து மத ரீதியில் துன்புறுத்தப்பட்டு அகதிகளாக வருபவர்களுக்கு குடியுரிமை தருவதாக மன்மோகன் பேசவில்லை என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...