தீப திருவிழாவில் மக்கள் வெள்ளம் வந்து போன பிறகு ஏற்பட்ட குப்பைகளை சீரமைக்கப் பாடுபட்ட துப்புரவு பணியாளர்களுடன் அவர்களின் பணிகளை பாராட்டி பெருமைப்படுத்தும் விதமாக திருவண்ணாமலையின் மாவட்ட மக்கள் ஆட்சியர் க சு கந்தசாமி மதிய உணவு அருந்தினார்.. இவரின் இந்த செயல்கள் அப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல் பிறமாவாட்டங்களிலும், சமூக வலைதளங்களிலும் பாராட்டி வருகின்றனர்.

No comments:
Post a Comment