குமரியில் பரவலாக மழை : விவேகானந்தர் மண்டபம், திருவள்ளூவர் சிலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை
கன்னியாகுமரி சுற்றுலாத் தளங்களான விவேகானந்தர் மண்டபம், திருவள்ளூவர் சிலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா தளங்களில் பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.
No comments:
Post a Comment