தூத்துக்குடியில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் ஒன்பதாவது வார்டு ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட திரு முத்துக்குமார் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கிய தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணாச்சி அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ அவர்களை நேரில் சந்தித்து முத்துக்குமார் ஆசி பெற்றார் அவர்களுடன் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் திரு எம் சி சண்முகையா அவர்கள் மாநில மாணவரணி துணை அமைப்பாளர் எஸ்ஆர்எஸ் உமரி சங்கர் அவர்கள் மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம் அவர்கள் மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஆறுமுக பெருமாள் அவர்கள் கூட்டுடன் காடு ஊராட்சி செயலாளர் சுவாமிநாதன் மற்றும் கழக முன்னணியினர் உடன் இருந்தனர்
Friday, 13 December 2019
தூத்துக்குடி தி.மு.க தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா R,ராதாகிருஷ்ணன் அவர்களிடம் நிர்வாகிகள் ஆசிப்பெற்றனர்.
தூத்துக்குடியில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் ஒன்பதாவது வார்டு ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட திரு முத்துக்குமார் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கிய தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அண்ணாச்சி அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ அவர்களை நேரில் சந்தித்து முத்துக்குமார் ஆசி பெற்றார் அவர்களுடன் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் திரு எம் சி சண்முகையா அவர்கள் மாநில மாணவரணி துணை அமைப்பாளர் எஸ்ஆர்எஸ் உமரி சங்கர் அவர்கள் மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம் அவர்கள் மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஆறுமுக பெருமாள் அவர்கள் கூட்டுடன் காடு ஊராட்சி செயலாளர் சுவாமிநாதன் மற்றும் கழக முன்னணியினர் உடன் இருந்தனர்
Subscribe to:
Post Comments (Atom)
ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்
சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...

No comments:
Post a Comment