Tuesday, 17 December 2019

சிலைகளை கடத்துவோருக்கு அதிகபட்சமாக 14 ஆண்டு சிறைதண்டனை: பதில் அளிக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு


சென்னை: சிலைகளை கடத்துவோருக்கு அதிகபட்சமாக 14 ஆண்டு சிறைதண்டனை விதிக்க கோருவது பற்றி பதில் தேவை என சென்னை உயர்நிதிமன்றம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 5-ம் தேதிக்குள் மத்திய அரசு, தொல்லியல் துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. சிலை கடத்துவோருக்கு அதிகபட்ச சிறைதண்டனையை 3 ஆண்டிலிருந்து 14 ஆண்டாக மாற்றக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...