Sunday, 15 December 2019

மாவட்ட ஊராட்சிக்கு அ.தி.மு.க.,வில் 20 பேர் மனு



விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க., வேட்பாளர்கள் அந்தந்த ஒன்றியங்களில் மனுத்தாக்கல் செய்தனர்.மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி வார்டுகளில் அருப்புக்கோட்டை, விருதுநகர், நரிக்குடி, வெம்பக்கோட்டை, சாத்துார், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார் ஒன்றியத்தில் தலா 2, காரியாபட்டி, திருச்சுழி,வத்திராயிருப்பு ஒன்றியத்தில் தலா 1, சிவகாசி 3, என 20 வார்டுகள்உள்ளன. அ.தி.மு.க.,சார்பில் விருதுநகர்ஒன்றியத்தில் 7 வது வார்டுக்கு மச்சராஜா 8 வது வார்டுக்கு நாகராஜன் மனுத்தாக்கல் செய்தனர். இது போல் மற்ற ஒன்றியங்களில் 18 வேட்பாளர்கள் மனு செய்தனர். விருதுநகரில் ஒன்றிய 25 வார்டு கவுன்சிலர்பதவிக்கும், மற்றஒன்றியங்களில் 175 வேட்பாளர்கள் அ.தி.மு.க., சார்பில் மனுத் தாக்கல் செய்தனர்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...