Sunday, 15 December 2019

நெருங்கும் உள்ளாட்சி..! முதல்வர் பழனிசாமி டெல்லி பயணம்..!


  • முதல்வர் பழனிசாமி டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார்.
  • பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து முக்கிய கோரிக்கைகள் மனுவாக அளிக்க உள்ளார்.
முதல்வர் பழனிசாமி டெல்லிக்கு டிசம்பர் 19 பயணம் மேற்கொள்கிறார். சென்னையில் இருந்து டெல்லி செல்லும் முதல்வர் பழனிசாமி டிச. 19ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கவுள்ளார்.
அதன்பின்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து அவரிடமும் சில முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கவுள்ளார்.ஆனால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அன்மையில் நடைபெற உள்ள நிலையில் முதல்வரின் இந்த சந்திப்பு நடைபெறுவதாக அரசியல் வட்டாரங்கள் முனுமுனுக்கின்றனர்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...