காஷ்மீர், குடியுரிமை சட்டம் என அடுக்கடுக்கான பிரச்சனைகளை மத்திய அரசு உருவாக்கி வருகிறது: கனிமொழி
டெல்லி: காஷ்மீர், குடியுரிமை சட்டம் என அடுக்கடுக்கான பிரச்சனைகளை மத்திய அரசு உருவாக்கி வருகிறது என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்தை மாதக்கணக்கில் சிறையாக மாற்றி உள்ளது மத்திய அரசு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment