Tuesday, 17 December 2019

குடியுரிமை சட்டத்தை திருத்துவதற்கான அவசரம் என்ன என்று கமல்ஹாசன் கேள்வி

சென்னை: குடியுரிமை சட்டத்தை திருத்துவதற்கான அவசரம் என்ன என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார், பாகிஸ்தான் இந்துவுக்கு வழங்கப்பட்ட உரிமை தமிழ் இந்துக்களுக்கு ஏன் வழங்கப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லி மாணவர்கள் மீது நடத்தப்பட்டது அரசு பயங்கரவாதம் என கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக தமிழ் இனத்துக்கும், தேசத்துக்கும் துரோகம் செய்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

ஜெயலலிதாவை மறந்த அமைச்சர் செல்லூர் ராஜூ... எம்.ஜி.ஆர். கருணாநிதி பற்றி புகழாரம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அதற்கு பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் ஆ...