சென்னை: ரஜினி கூறியது போலவே தர்பார் படத்தில் நடிகை நயன்தாரா அவ்வளவு அழகாகவும் கிளாமராகவும் உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் தர்பார். இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் ரஜினியை முதல் முறையாக இயக்கியுள்ளார்.
இந்தப்படத்தில் ரஜினிகாந்த் சுறுசுறுப்பான, ஸ்டைலான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஆதித்ய அருணாச்சலம் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் ட்ரெயிலர் நேற்று மாலை ரிலீஸானது. தர்பார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருக்கிறார்.
நடிகை நயன்தாரா முன்பு நடித்திருக்கும் படங்களை காட்டிலும் இந்த படத்தில் செம அழகாக இருக்கிறார். ட்ரெயிலரின் ஒவ்வொரு காட்சியிலும் அவ்வளவு அழகாக அவரை காட்டியிருக்கின்றனர்.
ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் சேலையிலும் சரி, சுடிதாரிலும் ரொம்பவே அழகாக இருக்கிறார் நயன்தாரா. ட்ரெயிலரில் நயன்தாராவின் அழகை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புகழ்ந்து வருகின்றனர்.
வயசு ஆக ஆக நயன்தாராவின் அழகு கூடிக்கொண்டே போகிறது என்றும் ரசிகர்கள் சிலிர்த்து வருகின்றனர்.
பேரழகு பெட்டகம் அவள்.. என்கிறார் இந்த ரசிகர்.
நிரந்தர லேடி சூப்பர் ஸ்டார்.. என நயன்தாராவை புகழ்ந்திருக்கிறார் இநத் ரசிகர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு நயன்தாரா மிகவும் அழகாக இருக்கிறார்.. என்கிறார் இந்த நெட்டிசன்.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முன் எப்போதும் இல்லாத அழகு என்று கூறுகிறார் இந்த ரசிகர்.
கடந்த 7ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, சந்திரமுகியை காட்டிலும் தர்பார் படத்தில் கிளாமராகவும் எனர்ஜியாகவும் இருக்கிறார் என்றார்.
அவர் சொன்னது போலவே அசத்தும் அழகில் கொள்ளையடிக்கிறார் நயன்தாரா.

No comments:
Post a Comment